யாழ் நகர் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இராணுவ வாகனமும் முச்சக்கர வண்டியும் மனோகரா சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் உயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவரவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்
இதில் உயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவரவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்