10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நியமனம் கிடைக்காத மன விரக்தியில் இன்று மாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் முல்லைத்தீவு மாடவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Thanks for reading முல்லையில் தொண்டர் ஆசிரியர் தற்கொலை
No comments: