Thursday, May 17, 2018

#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்!

  Yarl       Thursday, May 17, 2018

தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

#TamilGenocideMay18

என்ற குறியீட்டினை உங்கள் twitter மற்றும் Facebook களில் இன்று (17.05.2018) இரவு 10 மணி முதல் 18.05.2018 இரவு 10 மணிவரை பதிவேற்றி உலகளாவியல ரீதியில் பகிருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
logoblog

#hashtag

Thanks for reading #TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்!

No comments:
Previous
« Prev Post