Home »
வேலைவாய்ப்பு
» இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii விண்ணப்ப படிவம் உள்ளே
இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii விண்ணப்ப படிவம் உள்ளே
க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி உட்பட தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா அல்லது டிக்ரி.
பதவி : தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி (தரம்-iii)
மொத்த பதவிகளின் எண்ணிக்கை – 911
சம்பளம் : ரூ.48 ,890
விண்ணப்ப முடிவு திகதி – 2018-05-21
மாதிரி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள Download Button ஐ அழுத்துங்கள்
#hashtag
#வேலைவாய்ப்பு
Thanks for reading இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii விண்ணப்ப படிவம் உள்ளே