Tuesday, May 22, 2018

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

  Editor       Tuesday, May 22, 2018
ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. லுணுவில ரயில் நிலையத்துடன் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

logoblog

#hashtag

Thanks for reading புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

No comments:
Previous
« Prev Post