Saturday, April 28, 2018

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா! (VIDEO)

  Yarl       Saturday, April 28, 2018

நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், இன்று(28.04.2018) காலை 10 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையினைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் 11 மணியளவில் தேரில் ஏறி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.






















logoblog

#hashtag

Thanks for reading யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா! (VIDEO)

No comments:
Previous
« Prev Post