Saturday, April 28, 2018

மெருகூட்டப்படும் யாழ்.வளைவு!

  Yarl       Saturday, April 28, 2018



யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றன.

இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடையும். யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






logoblog

#hashtag

Thanks for reading மெருகூட்டப்படும் யாழ்.வளைவு!

No comments:
Previous
« Prev Post