ஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய விவரங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 4ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.
இதுநாள் படத்தை பற்றி எந்த தகவலும் வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.