Sunday, April 22, 2018

வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

  Editor       Sunday, April 22, 2018
பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.27 வயதுடைய இளைஞரும் 24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
logoblog

#hashtag

Thanks for reading வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

No comments:
Previous
« Prev Post