Monday, April 30, 2018

நல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு!

  Yarl       Monday, April 30, 2018


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரடிக்கு அருகிலுள்ள வில்வமரத்தடியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கந்தபுராண படனப் படிப்பின் பூர்த்தி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.04.2017) மாலை இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்






















logoblog

#hashtag

Thanks for reading நல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு!

No comments:
Previous
« Prev Post