இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிளின் தோள்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
