தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி
Thanks for reading ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
No comments: