Thursday, February 1, 2018

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

  Editor       Thursday, February 1, 2018
மாதகல் பகுதியில் இன்று காலை மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த பெண்ணின் கனவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகள் மேற்கொள்வதாக இளவாலை தெரிவித்துள்ளனர்.


logoblog

#hashtag

Thanks for reading யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

No comments:
Previous
« Prev Post