Sunday, January 28, 2018

யாழ்ப்பாண தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.

  Editor       Sunday, January 28, 2018
யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புதிய நிரவாகம் தெரிவு செய்யப்பட்டது.


சங்கத்தின் போசகராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் தனியார் ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக எஸ். லக்ஸனும் செயலாளராக ரி.தியாகேந்திரனும் தெரிவாகினர்.
நிகழ்வில் சங்கத்தின் பணிகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சிறப்புரை வழங்கினார்.





logoblog

#hashtag

Thanks for reading யாழ்ப்பாண தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.

No comments:
Previous
« Prev Post