Thursday, January 25, 2018

வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

  Editor       Thursday, January 25, 2018

 வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

செந்தமிழ் விளையாட்டு கழகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் நாகேந்திரம் புஸ்பராசா (வயது 26) என்பவருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நோயாளியின் வீட்டிற்கு நேரடியாக சென்ற டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் குகநாதன் அவர்கள் குறித்த தொகைக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.

logoblog

#hashtag

Thanks for reading வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Previous
« Prev Post