Tuesday, March 20, 2018

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்! (Video)

  Yarl       Tuesday, March 20, 2018

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும்
28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்
29.03.2018 வியாழக்கிழமை இரதோற்சவமும்
30.03.2018 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.










logoblog

#hashtag

Thanks for reading யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்! (Video)

No comments:
Previous
« Prev Post